பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு ஆணையமான PSEB திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களை BSNLன் DIRECTOR (HR)ஆக பரிந்துரைத்துள்ளது. இதற்கான தேர்வு 14.06.2019 அன்று நடைபெற்றது. தற்போது பூனே மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளராக அவர் பணியாற்றி வருகின்றார். நேர்மையான அதிகாரியான அவர் நிறுவனத்தின் மீது பற்றுடையவர். திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களை BSNL ஊழியர் சங்கம் மனதாரா வாழ்த்துகிறது.