BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யலாமா என DOT, TRAIயிடம் கேட்டிருந்தது. இது தொடர்பான எந்த ஒரு பரிந்துரையும் தராமல் தற்போது TRAI நழுவி உள்ளது. ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு அலைக்கற்றையை நிர்வாக ஒதுக்கீடு செய்வது என்பது அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய கொள்கை முடிவு என்று TRAI பதிலளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்போது இந்த பிரச்சனையில் முடிவு எடுக்க வேண்டியது அரசாங்கமே. BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதா வேண்டாமா என அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.