Friday, 8 March 2019

அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.
பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக 
வீரச்சமர் புரிய வீதிக்கு வருவோம்.
ஆணுக்கு பெண் இங்கு நிகர் என்பதை நிதர்சனமாக்குவோம்.