BSNL ஊழியர் சங்கம் , தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் தமிழ்மாநிலச் சங்கங்கள் அன்புத்தோழர்களே ! தமிழகத்தில் நம்மோடு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்குபல மாதங்களாக பணி செய்த பிறகும் சம்பளம் மறுப்பு! அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிப்பு! ஊதியம் இல்லையென்றாலும் BSNLஇன் நிலையை எண்ணி உழைத்த அந்த ஒப்பந்த தொழிலாளிகளை நிர்வாகம் கவனிக்க மறுக்கிறது. இனியும் பொறுக்க முடியாது. செய்த வேலைக்கு சம்பள்ம் கேட்டு 01 04 2019 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகங்களில் அனைவரும் அணி திரள்வோம் ! காத்திருப்போம் ! சம்பளம் பெறுவோம் !