மத்திய தொலை தொடர்பு அமைச்சருடன் 03.12.2018 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது ஏற்பட்ட உடன்பாடுகளின் மீதான முன்னேற்றங்கள் தொடர்பாக DOTயோடு விவாதிக்க ஒரு INSTITUTIONAL MECHANISM உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். அந்தக் குழுவில் AUAB சார்பாக தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் C.சந்தேஸ்வர் சிங் GS NFTE, தோழர் K.செபாஸ்டின் GS SNEA மற்றும் தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA ஆகிய தோழர்கள் பங்கேற்பார்கள் என AUAB நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. அந்தக் கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.