வீர வாழ்த்துக்கள்
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 12 & 13 தேதிகளில் நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 98.4 % ஊழியர்கள் பங்கேற்று வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்த அனைத்து தோழர் தொழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் போராட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து போராட சபதம் ஏற்போம் !
தோழமையுள்ள
மாவட்ட செயலர்
13/12/2017