Friday 14 July 2017

ஊழியர்களின் எண்ணத்தை பிரதிபலித்த உண்ணாவிரதப் போராட்டம்:

ஊதிய மாற்றம் எங்கள் உரிமை என்ற உணர்வோடு பல நூற்றுக் கணக்கில் 13.07.2017 அன்று தமிழகம் முழுவதும் தோழர்கள் உண்ணாவிரதம் இருந்த காட்சிகள். பங்கு பெற்ற அனைவருக்கும்  சங்கத்தின் வாழ்த்துக்கள்.  << READ >>