BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்களை வழங்குவதற்காக கனரா வங்கியுடனான ஒப்பந்தம் காலவதியாகி இருந்தது. மீண்டும் அதனை புனரைமத்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.02.2017 இருதரப்பாரிடையே கையெழுத்தாகிவிட்டது. அதற்கான உத்தரவை 09.02.2017 அன்று கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. << READ >>