Wednesday 3 August 2016

அகில இந்திய Forum அறைகூவலின் படி BSNL, MTNL நிறுவனங்களை கேந்திர பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை கண்டித்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் 03.08.2016 அன்று தமிழக Forum சார்பாக CGM அலுவலகம் முன்பு நடைபெற்றது. <<Read | Download>>