Friday, 3 July 2015

 1) (a) சாதாரணக் கடன் உச்ச வரம்பு ரூ. 5,00,000/- லிருந்து ரூ. 6,00,000/- ஆக உயர்த்தப்பட்டு 22.06.2015 முதல் வழங்கப்படும். வட்டி விகிதம் 14.5% லிருந்து 16% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 (b) சாதாரணக் கடன் Consolidation 3 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது தற்போது 1 மாதம் பிடித்தம் செய்யப்பட்டாலே கடன் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 2) அங்கத்தினர் குடும்ப நல நிதிக்கான சந்தா (Family Welfare Deposit) ரூ.800/- லிருந்து ரூ. 1200/- ஆக உயர்த்தி பிடித்தம் செய்ய சம்பள பிடித்தப் பட்டியல் அனுப்பப்பட்டு ஜூன் 2015 மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு இறப்பு ஏற்படும் அங்கத்தினர் குடும்பத்திற்கு ரூ. 6,00,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
3) சிக்கன நிதி மாத பிடித்தம் ரூ. 500/- லிருந்து ரூ. 800/- ஆக உயர்த்தி ஜூன் 2015 மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.