சென்னை தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம்
03.09.2019 அன்று சென்னை தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் தேர்தல் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். << மேலும் படிக்க >>