கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனடியாக டிவிடெண்ட், கடன் வழங்க கோரியும், ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கும், கணக்கை முடித்துக் கொண்டவர்களுக்கு உடனடியாக பணத்தை திரும்ப தரக் கோரியும், சொசைட்டி நிலத்தை பாதுகாக்க கோரியும் கூட்டுறவு சங்கத்தின் கிளைகளில் பெருந்திரள் முறையீடு << மேலும் படிக்க >>