Monday, 22 April 2019
”BSNLஐ பாதுகாப்போம்-
தேசத்தை பாதுகாப்போம்”
தெருமுனைக் கூட்டங்கள்:
வேலூர் மாவட்ட BSNLEU ஊழியர் சங்கம் சார்பாக தெருமுனை பிரச்சார இயக்கம் 22.04.2019 வே லூர் புதிய பஸ் நிலையத்தில் 1000 நோட்டிஸ்கள் வினியோகிக்கபட்டது.
Newer Post
Older Post
Home