சமூக நீதி போராளி டாக்டர் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்வோம்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினை உருவாக்கியவரும், சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக சமரசமற்று போராடிய போராளியுமான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128ஆவது பிறந்த நாளில், இன்றும் தொடரும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று பட்டு போராட உறுதி ஏற்போம்.