தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர்களின் விடிவெள்ளியாம் TNTCWU சங்கத்தின் 6வது தமிழ் மாநில மாநாடு கோவை மாவட்டம் திருப்பூரில் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாடு வெற்றி பெற தமிழ் மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது. அக்டோபர் 2ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் இருந்து துவங்கும் பேரணியில் நமது தோழர்களும் பங்கேற்க வேண்டும் என தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.