Monday, 17 September 2018

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் உடனடியாக வழங்கிட காத்திருப்பு போராட்டம்



   ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஜூலை , ஆகஸ்ட் மாத  சம்பளம்  உடனடியாக வழங்கிட வலியுறுத்தி  காத்திருப்பு போராட்டம்  பொதுமேலாளர் அலுவலகம் முன்பு 17.09.2018 அன்று நடைப்பெற்றது . உண்ணாவிரத போராட்டத்திற்கு  TNTCWU  மாவட்ட  தலைவர்  தோழர்  P.பழனி 
தலைமை தாங்கினார்.
                போராட்டத்தில் AIBDPAவின் மாவட்ட   செயலாளர் 
தோழர் B.ஜோதி சுதந்திரநாதன், மாநில உதவி செயலாளர்  தோழர்
  C. ஞானசேகரன்   ,    BSNLEU    மாவட்டசெயலாளர்   தோழர் 
C.தங்கவேலு , மாவட்ட  பெருளாளர் தோழர்    V.பிச்சாண்டி, TNTCWU  மாவட்டசெயலாளர் தோழர் M.சதீஷ்குமார், மாவட்ட  பெருளாளர் 
தோழர் K.பிரகாஷ்   மற்றும் மாவட்ட  சங்க நிர்வாகிகள் , கிளை செயலாளர்கள் பேசினர் . போராட்டத்தில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர் .     



காத்திருப்பு போராட்டம்  தொடர்ந்து நடக்கிறது.