Wednesday, 22 August 2018

ஒப்பந்த தொழிலாளர் மாவட்ட மாநாடு

வேலுரில் ஒப்பந்த தொழிலாளர் மாவட்ட மாநாடு 12.08.2018 சிறப்பாக  நடைப்பெற்றது . முதன்மை பொது மேலாளார் திரு.K .வெங்கட்ராமன் , மாநில செயலாளர் தோழர்.C. வினோத்குமார் , ஆகியோர்  சிறப்புரை ஆற்றினர். மற்றும் BSNLEU  மாவட்ட 
தலைவர் தோழர் S . சிவலிங்கம் ,  மாவட்ட   செயலாளர்  தோழர்  C .தங்கவேலு , மற்றும் சகோதர சங்கத் தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர் . முடிவில் மாவட்ட தலைவர் தோழர் P .பழனி , மாவட்ட  செயலாளர் தோழர் M.சதீஷ்குமார் , மாவட்ட  பெருளாளர் தோழர் K.பிரகாஷ்   ஆகியயோர் தேர்ந்ததெடுக்கப்பட்டனர்