அன்பார்ந்த தோழர்களே , தோழியர்களே!!
வேலூர் தொலை தொடர்பு மாவட்டம் அகில இந்திய அளவில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 4728 தரை வழி இணைப்புகள் கொடுத்ததின் விளைவாக முதலிடம் கிடைக்க பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம் .

மேலும் BB 1633 இணைப்புகள் கொடுத்து இலக்கினை விஞ்சியுள்ளோம் , மார்ச் மாதத்தில் MOBILE SIM CARD 34135 விற்க்கப்பட்டுள்ளது .
முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பினை அனைத்து ஊழியர்கள் , அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்டு ROAD SHOW, CSC, MELA மற்றும் பிரச்சாரம் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டதின் விளைவாக பெற்றுள்ளோம் .
இதற்கான ஊக்குவிப்பினை வழங்கிய PGM களப்பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள், மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம். இந்த முன்னேற்றம் கூட்டு முயற்சிக்கும், உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும் .
வேலூர் மாவட்டத்தில் BSNL-ஐ ஐ வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிடவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை கொடுத்திடவும் தொடர்ந்து உழைத்திடுவோம் . BSNL-ஐ பாதுகாப்போம் .