தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNLன் கூட்டம் சென்னையில் 11.10.2017 அன்று நடைபெற்றது. அதில் ஊதிய மாற்றம் அமலாக்கம் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகளுக்காக நடைபெற உள்ள இயக்கங்களை வெற்றிகரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
<< மேலும் படிக்க >>
<< மேலும் படிக்க >>