Tuesday, 8 March 2016
மங்கையர் தினம்..! இனிய சமர்பணம்..!
க
ருதனில்
மங்கையராய்
பிறந்து,
வயற்றில்
குழந்தைகளை
சுமந்து,
மார்பில்
கணவனை
தாலாட்டி,
முதுகில்
குடும்ப சுமைகளைத்
தாங்கும்
மங்கையருக்கு,
மகளிர் தினம்
ஒரு இனிய சமர்பணம்..!
Newer Post
Older Post
Home